::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Sunday, August 24, 2008

கூத்தாநல்லூர்,
46- A, கமாலியா தெரு

ச.வா. முஹம்மது அலி மகளும், கப்புக்காலர் அமானுல்லா மனைவியும்,
சயிரத்தர் ஹாஜா மைதின் சகோதரியும், ஜெயிலாதி காதர் மைதின் மாமியாருமான...

சயிரத்தர் ஹாஜிரா நாச்சியா (வயது 52)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (24/8/08) காலை 10.30 மணியளவில் மேலப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------

Sunday, August 17, 2008

லெட்சுமாங்குடி,
1 திருவாரூர் மெயின் ரோடு.

இ.ம.அ. அப்துல் ஹமீது மகளும், லொக்கு அன்வர்தீன் மனைவியும், லொக்கு அன்சாரி தாயாரும், இ.ம.அ. அகமது மைதீன் சகோதரியும், அத்திக்கடை லொக்கு அன்வர்தீன் மாமியாரும், எ.எ. பைசல், அர்ஷத் மற்றும் அத்திக்கடை லாஸா சர்புதீன் உம்மம்மாவுமான.

இ.ம.அ. மும்தாஜ் பேகம் (வயது 72)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (17.08.2008) காலை 10.30 மணிக்கு பெரிய பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------

Wednesday, August 13, 2008

வெளிநாட்டு மரண அறிவிப்பு

தேதி:
13.08.2008

கூத்தாநல்லூர்,
184 - அப்துல் ரஹ்மான் ரோடு

காணன் (பாகவதர்) அப்துல் ரஹீம் மகனும், தேத்தனூரார் முஹம்மது இபுறாஹீம் மருமகனும், காணன் முஹம்மது பரீத், முஹம்மது பைசல் தகப்பனாரும்,
M.R.E. அப்துல் ரஹ்மான் மைத்துனருமான

காணன் ஹாஜா மைதீன் (வயது 58)

துபையில் காலமாகிவிட்டார்.

Blog Archive