::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Wednesday, September 3, 2008

கூத்தாநல்லூர்,
16, மஸ்ஜிதிய்யா தெரு

தா.மு. முகம்மது சுல்தான் மகனும், கானப்படி முகம்மது சுல்தான் மருமகனும்,
கானப்படி ஹாஜா மைதீன் மச்சானுமான...

T.M. முஹம்மது அப்துல்லா (வயது 83)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (03/09/2008) மதியம் 1.15 மணிக்கு
பெரிய பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------