::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Monday, January 31, 2011

ஆதம் டாக்டர் பஷீர் அகமது (வயது 70) 30,கமாலியா தெரு

30,கமாலியா தெரு

ஆதம் ஹாஜி அப்துல் ரஹீம் மகனும், ஆதம் ஜவஹர் அலி சகோதரருமான,

ஆதம் டாக்டர் பஷீர் அகமது (வயது 70)

இன்று (31-01-2011) மலேசியாவில் மௌத்து.

Wednesday, January 26, 2011

மொளுக்கன் அப்துல் ரஹ்மான் (காமாசோமா) (வயது 96) 23,கிழத்தெரு, மரக்கடை

23,கிழத்தெரு,மரக்கடை

மொளுக்கன் முஹம்மது அப்துல்லாஹ் மகனும், மொளுக்கன் அப்துல் ரஷீது,முஹம்மது இக்பால், லியாகத் அலி, செய்யது அஹமது, பஷீர் அஹமது, செய்யது அன்வர் ஆகியோரின் தகப்பனாருமான

மொளுக்கன் அப்துல் ரஹ்மான் (காமாசோமா) (வயது 96)


இன்று (26.01.2011) மௌத்து

Tuesday, January 25, 2011

அவரத்தர் ஹாஜா மைதீன் (வயது 86) 43/B,சின்ன பள்ளி தெரு

43/B,சின்ன பள்ளி தெரு

அவரத்தர் முஹம்மது யூசுப் மகனும் ,கொட்டபக்கி முஹம்மது யூசுப் மருமகனும், அப்துல் & நைனா தகப்பனாருமான

ஹாஜா மைதீன் (வயது 86)


இன்று (25.01.2011) மௌத்து

Saturday, January 22, 2011

ஆனன்காச்சி முஹம்மது ரபீக் (வயது 29) 64,ஷௌகத் அலி தெரு

64,ஷௌகத் அலி தெரு

ஆனன்காச்சி ஹாஜி ரஹீமுதீன் & நோட்டன் ஜியாவுதீன் இவர்களின் பேரனும் , குவளைக்கார அப்துல் மாலிக் மருமகனும், ஆனன்காச்சி ஜமாலுதீன் மகனுமான

முஹம்மது ரபீக் (வயது 29)


இன்று (22.01.2011) மௌத்து.

Monday, January 17, 2011

திருச்சுளியார் உம்மா ஹபீபா (வயது 80) 30/A, ஷௌகத் அலி தெரு

30/A, ஷௌகத் அலி தெரு

திருச்சுளியார் முஹம்மது இஸ்மாயில் மகளும், காட்டுவா முஹம்மது மைதீன் மனைவியும், கவிஞர் சாரணபாஸ்கரன் தங்கையும், P.A.M.அன்வர் அலி, P.A.M. ஜபருல்லாஹ் தாயாரும், A.நூர் முஹம்மது, K.ஜாகிர் ஹுசைன் பெரிய மாமியாருமான

திருச்சுளியார் உம்மா ஹபீபா (வயது 80)

நேற்று (16-1-2011)மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (17-1-2011) காலை 10.30 மணியளவில் பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Saturday, January 15, 2011

அல்வாணி நஜ்முன்னிசா (வயது 57) 18/F ஹாஸ்பிடல் ரோடு

18/F ஹாஸ்பிடல் ரோடு,

அல்வாணி நைனாமுசா மகளும், L.M.கமாலுதீன் மனைவியும், ஹாஜி N.A.ஹாஜா பக்ருதீன் அவர்களின் சிறிய தாயாரும், L.K.நைனா முஹம்மது (குத்பு ) , மொய்தீன் அப்துல் காதர் தாயாருமான

அல்வாணி நஜ்முன்னிசா (வயது 57)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (15-01-2011) மாலை 5.00 மணியளவில் மேலப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tuesday, January 11, 2011

அடுப்புகட்டி ஜெஹபர் அலி (வயது 51) 77, ஜின்னா தெரு

77, ஜின்னா தெரு

பூதமங்கலம் அடுப்புகட்டி அப்துல் கரீம் மகனும், இ.மா.ஹாஜி அப்துல் சலாம் மருமகனும், இ.மா.அப்துல் பாரி மச்சானுமான

அடுப்புகட்டி ஜெஹபர் அலி (வயது 51)

மௌத்து. சிங்கப்பூரில் நாளை (12.01.2011) நல்லடக்கம் செய்யப்படும்.

Friday, January 7, 2011

கணக்கபிள்ளை பாத்திமா கனி (வயது 80) 40, கமாலியா தெரு

40, கமாலியா தெரு

கணக்கபிள்ளை முஹம்மது சுல்தான் மகளும், அல்வாணி அப்துல் சமது மனைவியும், கணக்கபிள்ளை அப்துல் சமது சகோதரியும், கப்புகாலர் அக்பர் அலி சகோதரர்கள் & மம்மாளி அன்வர் அலி சகோதரர்களின் பெரிய தாயாருமான

கணக்கபிள்ளை பாத்திமா கனி (வயது 80)
இன்று (07.01.2011) மௌத்து.

Thursday, January 6, 2011

ஹதீஜா நாச்சியா (வயது 60) 11, மேலப்பள்ளி லைன்

11, மேலப்பள்ளி லைன்

மரியம் கண்டு ஜமால் முஹம்மது மகளும், முஹம்மது அலாவுதீன் மனைவியும், முஹம்மது அமீன், அகமது மைதீன், நூர் முஹம்மது, பீர் முஹம்மது ஆகியோரின் தாயாரும், K.E. அப்துல் சலாம் மைத்துனியுமான

ஹதீஜா நாச்சியா (வயது 60)
இன்று
(06.01.2011 ) மௌத்து.

Blog Archive