::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Thursday, February 10, 2011

ஆமினா பீவி (வயது 71) 43-O/C,T.V.R.ரோடு

43-O/C,T.V.R.ரோடு, லெட்சுமாங்குடி

அதிராம்பட்டினம் சின்னத்தம்பி ராவுத்தர் மகளும், முஹம்மது இபுராஹீம் மனைவியும், அல்வாணி ஹாஜா நஜ்முதீன் தாயாரும், ஜெகபர்அலி பெரிய தாயாரும், தண்ணீர்குன்னம் அப்துல் ஜெமீல் மாமியாரும், வாஞ்சிலெப்பை அப்துல் ஜப்பார் சம்மந்தியுமான

ஆமினா பீவி (வயது 71)


இன்று (10.02.2011) மௌத்து.

Blog Archive