::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Thursday, February 10, 2011

மஹ்மூதா பீவி (வயது 80) 85/E,கமாலியா தெரு

85/E,கமாலியா தெரு

சாப்பா முஹம்மது இபுராஹீம் மகளும், பாலகுரிச்சார் நைனாமுசா மனைவியும், மோதீன் K.S.அப்துல் காதர் சம்மந்தியும், பாலகுரிச்சார் முஹம்மது அலி ஜின்னா தாயாருமான

மஹ்மூதா பீவி (வயது 80)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (10-2-2011) மாலை 5.00 மணியளவில் பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Blog Archive