::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Wednesday, March 30, 2011

சஹிதா பீவி (வயது 45) பூதமங்கலம்

பூதமங்கலம், பள்ளிவாசல் தெரு

புதுவீட்டு முஹம்மது அமீன் மனைவியும், பூதமங்கலம் முத்து லெப்பை ஜெய்னுல் ஆபிதீன் மகளும், ஹாஜா கமாலுதீன், ஜெஹபர் சாதிக் ஆகியோரின் சகோதரியும், அபுதாகிர் தாயாருமான

சஹிதா பீவி (வயது 45)

இன்று (30.03.2011) மௌத்து.

Blog Archive