::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Sunday, March 13, 2011

ஹஜ்ஜா அயிசா பீவி (வயது 88) 184,பெரிய தெரு

184,பெரிய தெரு

லெப்பை குலாம் தஸ்தகீர் மகளும், ஹாஜி A.K.செய்யது ஒஜியுல்லாஹ் மனைவியும், A.K.முஹம்மது சரீபு பாய் அக்காவும், R.S.அப்துல் ஹமீது மாமியாருமான

ஹஜ்ஜா அயிசா பீவி (வயது 88)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (13-3-2011) காலை 11:30 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Blog Archive