::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Tuesday, April 5, 2011

K.E.முஹம்மது ஜெக்கரியா (வயது 78) 5A,பெரிய தெரு

5A,பெரிய தெரு

K.முஹம்மது இபுராஹிம் மகனும், போய்லக்கட்டை ஷேக் முஹம்மது மருமகனும், K.A.அப்துல் சமது, அப்துல் சலாம், ஜெஹபர்தீன் ஆகியோரின் சகோதரரரும், குவளைகாரர் செய்யது முஹம்மது மாமனாரும், K.E.ஜபருல்லாஹ், ரஹ்மதுல்லாஹ், இதாயத்துல்லா ஆகியோரின் தகப்பனாருமான

K.E.முஹம்மது ஜெக்கரியா (வயது 78)
நகர தி.மு.க.வின் முன்னாள் செயலாளர்

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (05-04-2011) மாலை 5:00 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Blog Archive