::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Friday, May 6, 2011

மலிக்குன்னிசா (வயது 40) 51,ரஹ்மானியா தெரு

51,ரஹ்மானியா தெரு

மலுங்கு அப்துல் வஹாப் பேத்தியும், சப்பை அப்துல் மஜீது மருமகளும், A.M.பைஜுல்ரஹ்மான் மனைவியும், இம்ரான் தாயாருமான

மலிக்குன்னிசா (வயது 40)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (06-05-2011) மாலை 7:30 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Blog Archive