::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Tuesday, May 24, 2011

ஹாஜி T.P.M.அப்துல் அஜீஜ் (வயது 82) 67\A, கீழத்தெரு, மரக்கடை

67\A, கீழத்தெரு, மரக்கடை.

T.P.முஹம்மது அப்துல்லாஹ் மகனும்,V.S.M.அப்துல் ஜெமீல், A.சர்புதீன் ஆகியோரின் மாமனாரும், P.M.நூருல் அமீன், P.M.ஜபருல்லா ஆகியோரின் மச்சானும், T.P.A.முஹம்மது கபீர், T.P.A.ஹாஜா மைதீன் ஆகியோரின் தகப்பனாரும், A.நியாஸ் அகமது அப்பாவுமான

ஹாஜி T.P.M.அப்துல் அஜீஜ் (வயது 82)

இன்று (24-05-2011) மௌத்து. அன்னாரின் ஜனாஸா மரக்கடை பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

Blog Archive