::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Friday, May 20, 2011

ஹஜ்ஜா மரியம் பீவி (வயது 81) 74,சின்னபள்ளி தெரு

74,சின்னபள்ளி தெரு

ஆசியப்பன் முஹமது யூசுப் மகளும், பெரியமீரான் மர்ஹூம் அப்துல் ஹமீது மனைவியும், V.S.M.அஹமது மைதீன் (கப்பத்தா) சிறிய தாயாரும், அல்வானி அஹமது மைதீன், ஹாஜா மைதீன் மாமியும், சயிரத்தர் அன்வர் பாட்சா மாமியாருமான

ஹஜ்ஜா மரியம் பீவி (வயது 81)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (20-05-2011) காலை 10:00 மணிக்கு சின்னப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Blog Archive