::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Thursday, June 2, 2011

தஞ்சாவூரார் ஹாஜி (எ) சாகுல் ஹமீது (வயது 72) 8/A, தமிழர் தெரு

8/A, தமிழர் தெரு, பண்டுதக்குடி

கோட்டாசேரியார் P.K.M.முஹம்மது அப்துல்லாஹ் சம்மந்தரும், A.நிஜாமுதீன், தாஜூதீன் ஆகியோரின் மாமனாரும், தஞ்சாவூரார் T.A.S.அமீர் சுல்தான், T.A.S.அப்துல் லத்தீப், T.A.S.அப்துல் ரஹ்மான், T.A.S.அப்துல் காதர், T.A.S.முஹம்மது பாரூக், T.A.S.முஹம்மது சாதிக் ஆகியோரின் தகப்பனாருமான

தஞ்சாவூரார் ஹாஜி (எ) சாகுல் ஹமீது (வயது 72)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (02-06-2011) மாலை 5:00 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Blog Archive