::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Tuesday, July 5, 2011

வருசை சுல்தான் மைதீன் (வயது 68) 106,ஷௌகத் அலி தெரு

106,ஷௌகத் அலி தெரு

வருசை முஹம்மது அபூபக்கர் மகனும், வருசை முஹம்மது ஜெகபர் தம்பியும், வருசை பதுருதீன் தகப்பனாரும், அரப்ஷா, அடுப்புக்கட்டி சாதிக் பாட்ஷா ஆகியோரின் மாமனாருமான

சுல்தான் மைதீன் (வயது 68)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (05-07-2011) மாலை 6:45 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Blog Archive