::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Wednesday, September 21, 2011

மூங்கில்குடியார் அப்துல் சலாம் (வயது 68) கோட்டகச்சேரி

கோட்டகச்சேரி - மெயின் ரோடு

மூங்கில்குடியார் அப்துல் லத்தீப் மகனும், மூங்கில்குடியார் தாஜுதீன், நூருல் அமீன் தகப்பனாருமான

மூங்கில்குடியார் அப்துல் சலாம் (வயது 68)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (21-09-2011) மாலை 4:00 மணிக்கு கோட்டகச்சேரி பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Blog Archive