::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Tuesday, September 6, 2011

P.A.சலாமத் பேகம்(வயது 54) 33, ஜாவியா தெரு

33, ஜாவியா தெரு

ஊர்சுத்தி P.A.அப்துல் வஹாப் மகளும், பட்டாமணியார் ஹாஜா முஹம்மது மருமகளும், S.P.H.ஜெஹபர்தீன் மனைவியும், பட்டாமணியார் முஹம்மது ரபியுதீன் சிறிய தாயாரும், K.J.நிஜாமுதீன் - K.M.A.பரகத் அலி மாமியாருமான

P.A.சலாமத் பேகம்(வயது 54)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (06-09-2011)மதியம் 01:00 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Blog Archive