::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Saturday, November 19, 2011

ஜா.மு.அஹமது நாச்சியா (வயது 70) 18/O-B ஆஸ்பத்திரி ரோடு

18/O-B ஆஸ்பத்திரி ரோடு

கான் சாஹிப் ஜானா முஹ
ம்மது இஸ்மாயில் மகளும், பெராத்தர் பஷீர் அஹ்மது மனைவியும், DR.J.S.A.பதுருதீன், சடையன் அன்வர் அலி, தி.மு.சிராஜுதீன், அபுஸாலிஹ் ஜூபைர் அலி ஆகியோரின் மாமியாரும், ஜா.மு.ரஹ்மத்துல்லாஹ் சகோதரியும், பெராத்தர் பஜுலூர் ரஹ்மான் தாயாருமான

ஜா.மு.அஹமது நாச்சியா (வயது 70)

மௌத்து. நாளை (20-11-11) காலை 10:30 மணிக்கு சின்னபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் .

Blog Archive