::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Tuesday, January 11, 2011

அடுப்புகட்டி ஜெஹபர் அலி (வயது 51) 77, ஜின்னா தெரு

77, ஜின்னா தெரு

பூதமங்கலம் அடுப்புகட்டி அப்துல் கரீம் மகனும், இ.மா.ஹாஜி அப்துல் சலாம் மருமகனும், இ.மா.அப்துல் பாரி மச்சானுமான

அடுப்புகட்டி ஜெஹபர் அலி (வயது 51)

மௌத்து. சிங்கப்பூரில் நாளை (12.01.2011) நல்லடக்கம் செய்யப்படும்.

Friday, January 7, 2011

கணக்கபிள்ளை பாத்திமா கனி (வயது 80) 40, கமாலியா தெரு

40, கமாலியா தெரு

கணக்கபிள்ளை முஹம்மது சுல்தான் மகளும், அல்வாணி அப்துல் சமது மனைவியும், கணக்கபிள்ளை அப்துல் சமது சகோதரியும், கப்புகாலர் அக்பர் அலி சகோதரர்கள் & மம்மாளி அன்வர் அலி சகோதரர்களின் பெரிய தாயாருமான

கணக்கபிள்ளை பாத்திமா கனி (வயது 80)
இன்று (07.01.2011) மௌத்து.

Thursday, January 6, 2011

ஹதீஜா நாச்சியா (வயது 60) 11, மேலப்பள்ளி லைன்

11, மேலப்பள்ளி லைன்

மரியம் கண்டு ஜமால் முஹம்மது மகளும், முஹம்மது அலாவுதீன் மனைவியும், முஹம்மது அமீன், அகமது மைதீன், நூர் முஹம்மது, பீர் முஹம்மது ஆகியோரின் தாயாரும், K.E. அப்துல் சலாம் மைத்துனியுமான

ஹதீஜா நாச்சியா (வயது 60)
இன்று
(06.01.2011 ) மௌத்து.

Thursday, December 30, 2010

அல்லிராய் ஹமீது சுல்தான் (வயது 86) 37,ஷௌகத் அலி தெரு,

37, ஷௌகத் அலி தெரு,
அல்லிராய் அப்துல் காதர் மகனும், A.H.ஷேக் அப்துல் காதர், A.H.அப்துல் முஹம்மது, A.H.முஹம்மது நிஜாமுதீன் தகப்பனாரும், M.N.M.அஹமது மொஹிதீன் மாமனாரும், நமது www.koothanallur.co.in இணையதளத்தின் அட்மின் M.A.முஹம்மது ரியாஸுதீன் அவர்களின் தாய்வழி பாட்டனாருமான

அல்லிராய் ஹமீது சுல்தான் (வயது 86)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (30-12-2010) மாலை 6.00 மணியளவில் பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் மஃபிரத்திற்கு துஆச் செய்து, எல்லாம் வல்ல இறைவன் அவருடைய பாவங்களை மன்னித்தருள்வானாக... ஆமின்.

Blog Archive