Monday, September 19, 2011
பல்கிஸ் பீவி(வயது 73) 46,ரஹ்மானியா தெரு
46,ரஹ்மானியா தெரு
மேலபாளையத்தார் M.P.A.ஹாபில்ஸா மனைவியும், V.S.பாவா மைதீன் மகளும், M.P.H.நாசர் தாயாரும், P.M.A.சீனி ஜெஹபர் சாதிக், H.சேக் பரீத் மாமியாரும் S.H.அப்துல் ஹை, S.இம்தியாஸ் மூமாவுமான
பல்கிஸ் பீவி(வயது 73)
மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (19-09-2011)காலை 10:30 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Tuesday, September 6, 2011
தாஹிரா பானு (வயது 31) 22,புளியங்குடி
22,புளியங்குடி
ராவணன் கமாலுதீன் பேத்தியும், கோட்டாசேரியார் அஹமது மைதீன் மகளும், மொலுக்கன் ஷாபி மருமகளும், மொலுக்கன் அலி மனைவியுமான
தாஹிரா பானு (வயது 31)
மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (06-09-2011) மாலை 5:00 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

P.A.சலாமத் பேகம்(வயது 54) 33, ஜாவியா தெரு
33, ஜாவியா தெரு
ஊர்சுத்தி P.A.அப்துல் வஹாப் மகளும், பட்டாமணியார் ஹாஜா முஹம்மது மருமகளும், S.P.H.ஜெஹபர்தீன் மனைவியும், பட்டாமணியார் முஹம்மது ரபியுதீன் சிறிய தாயாரும், K.J.நிஜாமுதீன் - K.M.A.பரகத் அலி மாமியாருமான
P.A.சலாமத் பேகம்(வயது 54)
மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (06-09-2011)மதியம் 01:00 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Sunday, September 4, 2011
T.M.ஹலீல் ரஹ்மான் (வயது 64) 74\B, ஜாவியா தெரு
74\B, ஜாவியா தெரு
தொ.இ.மு. மகதி அவர்களின் மகனும், K.A.முஹம்மது மைதீன் அவர்களின் மருமகனும், P.S.அப்துல் முஹம்மது, N.M.A.பைசல் ரஹ்மான் ஆகியோரின் மாமனாரும், T.M.H.முஹம்மது ஆரிப் தகப்பனாருமான
T.M.ஹலீல் ரஹ்மான் (வயது 64)
மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (04-09-2011) மாலை 06:30 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

K.M.முஹம்மது மைதீன் (எலிக்குஞ்சு மைதீன்)(வயது 70) 104, பெரிய தெரு
104,பெரிய தெரு
கூப்பாச்சிகோட்டையார் முஹம்மது அலி அவர்களின் மகனும், மௌலவி K.M.நிஜாம்தீன் சகோதரர்களின் மச்சானும், மௌலவி K.N.அதீகுர் ரஹ்மான் மாமனாருமான
K.M.முஹம்மது மைதீன் (எலிக்குஞ்சு மைதீன்)(வயது 70)
மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (04-09-2011)காலை 10:30 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tuesday, August 23, 2011
சையான் அப்துல் ஜப்பார் (வயது 73) 26/A,ஜின்னா தெரு,
26/A,ஜின்னா தெரு,
சையான் ஹாஜி முஹம்மது அப்துல்லாஹ் மகனும், ஜெய்லாதி அப்துல் குத்தூஸ் மருமகனும், சையான் அஷ்ரப் அலி தகப்பனாரும், J. சாகுல் ஹமீது மாமனாருமான
சையான் அப்துல் ஜப்பார் (வயது 73)
மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (23-08-2011) காலை 11:00 மணிக்கு சின்னப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Monday, August 22, 2011
காட்டுவா நூர்மைதீன் (வயது 50) பெரிய தெரு,
பெரிய தெரு,
காட்டுவா அன்வர்தீன் மகனும், காட்டுவா பாதுஷா மைதீன் சகோதரருமான
காட்டுவா நூர்மைதீன் (வயது 50)
மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (22-08-2011) இரவு 10:30 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பச்சை வீட்டு சாகுல் ஹமீது (வயது 67) 36,கமாலியா தெரு
36,கமாலியா தெரு
சாலெப்பை அப்துல் ரஹ்மான் மகனும், அவுக்கூர் முஹம்மது அப்துல்லாஹ் மருமகனும், அவுக்கூர் அன்வர்தீன், பஷீர் ஆகியோரின் மச்சானும், நச்சன் ஹபீப் ரஹ்மான் மாமனாரும், முஹம்மது பிர்தௌஸ், முஹம்மது யாசிர் அரபாத் ஆகியோரின் தகப்பனாருமான
பச்சை வீட்டு சாகுல் ஹமீது (வயது 67)
மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (22-08-2011) மாலை 05:00 மணிக்கு சின்னப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tuesday, August 16, 2011
ஹபீப் நிஷா (வயது 76) 129,மேலத்தெரு
129,மேலத்தெரு
காரப்பா முஹமது இப்ராகிம் மகளும், கட்டமீரான் அப்துல் ரஹீம் மனைவியும், K.A. அக்பர் அலி, முஹமது இக்பால், காதர் பாட்சா, சிராஜுதீன் ஆகியோர் தாயாரும், S.A.அப்துல் அலீம் மாமியாருமான
ஹபீப் நிஷா (வயது 76)
மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (16-08-2011)காலை 11:00 மணிக்கு மேலப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Subscribe to:
Posts (Atom)
Blog Archive
-
▼
2013
(25)
-
▼
May
(10)
- ஹஜ்ஜா கப்பகாலர் ஹதிஜா நாச்சியா (வயது68) 27,ஏ.ஆர்.ரோடு
- ஆயிஷா பீவி (வயது 94) தண்ணீ ர்குன்னம்
- ஒசலெப்பை முஹம்மது உசேன் (வயது 61) 34,ஜின்னத தெரு
- நஜிலா ஆஸ்மின் (வயது 27) 25,காந்தி நகர்
- சீனி அப்துல் வஹாப் (வயது 78) 233,பெரியதெரு
- பல்கிஸ் அம்மாள் (வயது 77) 30/1,சவுகத் அலி தெரு
- உம்மசல்மா (வயது 71) 40A, நூரியா தெரு
- முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் (வயது 63) 113,பெரிய தெரு
- சயிரத்தர் அபுல்ஹசன் (வயது 65) 53-O/A, VPM ரோடு
- தொ.மு.முகம்மது ஜியாவுதீன் (வயது 63) 9,முகம்மது அலி...
-
▼
May
(10)