::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Thursday, July 28, 2011

ஜெகபர் சாதிக் (வயது 46) 27-D,கமாலியா தெரு

27-D,கமாலியா தெரு

கோசும் லெப்பை அப்துல் ரஹீம் மகனும், பூசங்குடியார் அப்துல் ரெஜாக் மருமகனும், கோசும் லெப்பை பரகத் அலி சகோதரரும், பூசங்குடியார் ஹாஜா மைதீன் மச்சானும், கோசும் லெப்பை பமீம் அஸ்கர் தகப்பனாருமான

ஜெகபர் சாதிக் (வயது 46)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (28-07-2011) இரவு 08:30 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Monday, July 18, 2011

தானாதி ஆயிஷா பீவீ (வயது 80) கம்பர்தெரு

லெட்சுமாங்குடி(கம்பர்தெரு/இந்திரா நகர்)

தானாதி முஹம்மது சரீப் மகளும், கதவுமுட்டி முஹம்மது கலீபா மனைவியும், கதவுமுட்டி அமானுல்லாஹ் தாயாருமான

தானாதி ஆயிஷா பீவீ (வயது 80)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (18-07-2011) காலை 10:30 மணிக்கு மரக்கடைபள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Sunday, July 17, 2011

P.A.நஜ்மா பேகம் (வயது 55) 9-O/B, ஜமாலியா தெரு

9-O/B, ஜமாலியா தெரு

பொதக்குடியார் அப்துர் ரஹ்மான் மகளும், தானாதி அப்துல் கரீம் மருமகளும், தானாதி அஸ்ரப் அலி மனைவியும் , தானாதி ஹாஜி மன்சூர் அலி, தானாதி ஹசன் பசரி இவர்களின் தாயாருமான

P.A.நஜ்மா பேகம் (வயது 55)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (17-07-2011) காலை 10:00 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Wednesday, July 13, 2011

A. தமீமுல் அன்சாரி (வயது 34) 43,அன்வாரியா தெரு

43,அன்வாரியா தெரு

பழக்கடையார் யூசூப் ராவுத்தர் பேரனும், J.E. அப்துல் ரஹீம் மகனும், சாகுல் ஹமீது, செய்யது இப்ராஹீம் ஆகியோரின் சகோதரரும், டொக்கு அப்துல் கபூர், ஷாலெப்பை அமீர் அலி ஆகியோரின் மைத்துனருமான

A. தமீமுல் அன்சாரி (வயது 34)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (13-07-2011) மாலை 05:15 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tuesday, July 5, 2011

வருசை சுல்தான் மைதீன் (வயது 68) 106,ஷௌகத் அலி தெரு

106,ஷௌகத் அலி தெரு

வருசை முஹம்மது அபூபக்கர் மகனும், வருசை முஹம்மது ஜெகபர் தம்பியும், வருசை பதுருதீன் தகப்பனாரும், அரப்ஷா, அடுப்புக்கட்டி சாதிக் பாட்ஷா ஆகியோரின் மாமனாருமான

சுல்தான் மைதீன் (வயது 68)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (05-07-2011) மாலை 6:45 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Saturday, July 2, 2011

P.A.அப்துல் ரஹ்மான் (வயது 49) 1/O,நேருஜி ரோடு

1/O,நேருஜி ரோடு

மௌலவி பிஸ்கு ஹாஜி அப்துல்கரீம் ஆலிம் மகனும், கோடியக்கரையார் M.M.அப்துல் அஜீஸ் மருமகனும், P.A.அபுதாஹிர் தகப்பனாரும், பிஸ்கு தாவுது சகோதரரும், மு.மு.ஹாஜா பகுருதீன் மாமனாரும், பஷீருதீன் மச்சானுமான

P.A.அப்துல் ரஹ்மான் (வயது 49)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (02-07-2011)காலை 11:00 மணிக்கு சின்னப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Monday, June 27, 2011

ஆலி சாபி முஹம்மது (வயது 42) 4,செய்யது ஹுசைன் ரோடு

4,செய்யது ஹுசைன் ரோடு

ஆலி அன்வர்தீன் மகனும், ஆலி நைனா முஹம்மது, ஆலி நசீர் முஹம்மது, ஆலி அப்துல் ஹமீது (செல்லப்பா) ஆகியோரின் சகோதரருமான

ஆலி சாபி முஹம்மது (வயது 42)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (27-05-2011) மாலை 8:40 மணிக்கு மேலப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜல்மா நாச்சியா (வயது 70) 33,ஜாவியா தெரு

33,ஜாவியா தெரு

ஜமால் முஹம்மது அப்துல்லாஹ் மகளும், ஊர்சுத்தி அப்துல் வஹாப் மனைவியும், பட்டாமணியார் ஜகபர்தீன் மாமியாருமான

ஜல்மா நாச்சியா (வயது 70)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (27-06-2011) மாலை 5:00 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Friday, June 24, 2011

ஓ.மு.பல்கீஸ் பீவீ (வயது 91) 6,ஜின்னா தெரு

6,ஜின்னா தெரு

ஓ.செ.முஹம்மது இப்ராஹீம் மகளும், சிலிங்கி அப்துல் சமது மனைவியும், ஓ.மு.அப்துல் மஜீது சகோதரியும், சிலிங்கி நூர் முஹம்மது, ஜலீல் முஹம்மது, சாபி முஹம்மது, ஜியாவுதீன் ஆகியோரின் தாயாரும், கு.சி.லியாகத் அலி, தண்ணீர்குன்னம் M.முஹம்மது யாஸீன் ஆகியோரின் மாமியாருமான

ஓ.மு.பல்கீஸ் பீவீ (வயது 91)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (24-06-2011)காலை 11:00 மணிக்கு சின்னப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tuesday, June 21, 2011

ஆயிஷா நாச்சியா (வயது 82) 57,பாய்க்கார தெரு

57,பாய்க்கார தெரு

ஜமால் அப்துல்லா மகளும், ஆலி அப்துல் சுபுஹான் மனைவியும், ஆலி அன்வர்தீன், ஆலி (மர்ஹூம்) அப்துல் சாபி ஆகியோரின் தாயாருமான

ஆயிஷா நாச்சியா (வயது 82)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (21-06-2011)காலை 10:30 மணிக்கு சின்னப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Blog Archive