::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Monday, January 17, 2011

திருச்சுளியார் உம்மா ஹபீபா (வயது 80) 30/A, ஷௌகத் அலி தெரு

30/A, ஷௌகத் அலி தெரு

திருச்சுளியார் முஹம்மது இஸ்மாயில் மகளும், காட்டுவா முஹம்மது மைதீன் மனைவியும், கவிஞர் சாரணபாஸ்கரன் தங்கையும், P.A.M.அன்வர் அலி, P.A.M. ஜபருல்லாஹ் தாயாரும், A.நூர் முஹம்மது, K.ஜாகிர் ஹுசைன் பெரிய மாமியாருமான

திருச்சுளியார் உம்மா ஹபீபா (வயது 80)

நேற்று (16-1-2011)மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (17-1-2011) காலை 10.30 மணியளவில் பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Blog Archive