::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Monday, February 28, 2011

S.M.அப்துல் வஹாப் (வயது 55) 40,பாய்க்கார தெரு

40,பாய்க்கார தெரு

அரந்தாங்கியார் S.M.முஹம்மது சரீப் மகனும், வெள்ளையர் முஹம்மது அப்துல்லாஹ் மருமகனும், துல்பர்கான், ரியாஸ் அகமது, அசாருதீன், பைரோஸ்கான் ஆகியோரின் தகப்பனாரும், S.K.அன்வர்தீன் மாமனாருமான

S.M.அப்துல் வஹாப் (வயது 55)

இன்று (28.02.2011) மௌத்து.

Saturday, February 26, 2011

A.N.A.முஹம்மது இபுராஹீம் (வயது 83) 8-C,காந்தி நகர்

8-c,காந்தி நகர்

ஆ.நெ.அப்துல் ரகுமான் மகனும், டொ.ப.காதர் மைதீன் மருமகனும், A.N.A.ரஹ்மதுல்லாஹ் சகோதரரும், பஜல் முஹம்மது தகப்பனாரும், அன்வர் அலி, பஷீர் அஹமது, ஜியாவுதீன் ஆகியோரின் மாமனாருமான

A.N.A.முஹம்மது இபுராஹீம் (வயது 83)

இன்று (26.02.2011) மௌத்து

Thursday, February 10, 2011

ஆமினா பீவி (வயது 71) 43-O/C,T.V.R.ரோடு

43-O/C,T.V.R.ரோடு, லெட்சுமாங்குடி

அதிராம்பட்டினம் சின்னத்தம்பி ராவுத்தர் மகளும், முஹம்மது இபுராஹீம் மனைவியும், அல்வாணி ஹாஜா நஜ்முதீன் தாயாரும், ஜெகபர்அலி பெரிய தாயாரும், தண்ணீர்குன்னம் அப்துல் ஜெமீல் மாமியாரும், வாஞ்சிலெப்பை அப்துல் ஜப்பார் சம்மந்தியுமான

ஆமினா பீவி (வயது 71)


இன்று (10.02.2011) மௌத்து.

மஹ்மூதா பீவி (வயது 80) 85/E,கமாலியா தெரு

85/E,கமாலியா தெரு

சாப்பா முஹம்மது இபுராஹீம் மகளும், பாலகுரிச்சார் நைனாமுசா மனைவியும், மோதீன் K.S.அப்துல் காதர் சம்மந்தியும், பாலகுரிச்சார் முஹம்மது அலி ஜின்னா தாயாருமான

மஹ்மூதா பீவி (வயது 80)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (10-2-2011) மாலை 5.00 மணியளவில் பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மலிக்குன்னிசா (வயது 65) விஜயபுரம்-திருவாரூர்.

5/63 A,ஐ.பி.கோவில் வடக்கு தெரு, விஜயபுரம்-திருவாரூர்.

நூர்தீன் ஹாஜா மைதீன் மனைவியும், சிலிங்கி ஜலீல் முஹம்மது சம்பந்தியுமான,

மலிக்குன்னிசா (வயது 65)

நேற்று (09.02.2011) மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (10.02.2011) திருவாரூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Sunday, February 6, 2011

ஹஜ்ஜா K.M.சபியம்மாள் (வயது 71) 3,ஜமாலியா தெரு

3,ஜமாலியா தெரு

கானன் முஹம்மது இப்ராஹீம் மகளும், ஆசியப்பன் ஹாஜி A.P.காதர் மைதீன் மனைவியும், ஆசியப்பன் ஜபருல்லாஹ் தாயாரும், A.A.அப்துல் அஜீஸ் மாமியாருமான

ஹஜ்ஜா K.M.சபியம்மாள் (வயது 71)


இன்று மௌத்து (06.02.2011) சிங்கப்பூரில் வபாத் ஆகிவிட்டார்.

Blog Archive