::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Monday, February 28, 2011

S.M.அப்துல் வஹாப் (வயது 55) 40,பாய்க்கார தெரு

40,பாய்க்கார தெரு

அரந்தாங்கியார் S.M.முஹம்மது சரீப் மகனும், வெள்ளையர் முஹம்மது அப்துல்லாஹ் மருமகனும், துல்பர்கான், ரியாஸ் அகமது, அசாருதீன், பைரோஸ்கான் ஆகியோரின் தகப்பனாரும், S.K.அன்வர்தீன் மாமனாருமான

S.M.அப்துல் வஹாப் (வயது 55)

இன்று (28.02.2011) மௌத்து.

Blog Archive