::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Thursday, December 25, 2008

Wednesday, December 24, 2008

Sunday, December 14, 2008

Wednesday, December 10, 2008

Thursday, November 27, 2008

Wednesday, November 26, 2008

Thursday, November 20, 2008

Wednesday, November 19, 2008

Monday, November 17, 2008

Wednesday, November 12, 2008

Saturday, November 8, 2008

வெளியூர் மரண அறிவிப்பு

பொதக்குடி,
330, கரீமியா லைன்

அடுப்புகட்டி அப்துல் சம்மந்தரும், சேக்கனி செய்யது சாதிக் தகப்பனாருமான...

செய்யது கனி (வயது 65)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (08/11/2008) காலை 9.30 மணிக்கு பொதக்குடி பெரிய பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------

Tuesday, November 4, 2008

வெளியூர் மரண அறிவிப்பு

பொதக்குடி,
897, சவுகத் அலி தெரு

அல்வானி அப்துல் ரஹீம் மருமகளும், அல்வானி ஜாஹிர் உசேன் மனைவியுமான...

மஸ்ஹுதா பீவி (வயது 40)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (04/11/2008) மாலை 5.00 மணிக்கு பொதக்குடி பெரிய பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------

Sunday, November 2, 2008

கூத்தாநல்லூர்,
57-D, சலீமா காம்ப்ளக்ஸ், பெரிய கடைத் தெரு

கோயிலூரார் ஹசன் முஹம்மது மகனும், K.A. அப்துல் அஜீஸ் சகோதரரும், K.A. அலாவுதீன்,
K.A. ஹசன் முஹம்மது, K.A. ஹபீப் ரஹ்மான் தகப்பனாருமான...

கோயிலூரார் அப்துல் வஹாப் (வயது 55)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (02/11/2008) காலை 10.30 மணிக்கு பெரிய பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------

Saturday, November 1, 2008

கூத்தாநல்லூர்,
34/A, ஜாவியா தெரு

க.அ. முஹம்மது மைதீன் மகளும், தி. மு. முஹம்மது புருஹானுதீன் மனைவியும், V.M. அனீஸ் அஹமது மாமியாரும், T.P.N. முஹம்மது ஃபைஸல் அத்தம்மாவுமான...

ஹஜ்ஜா. ஜெஹபர் நாச்சியா (வயது 66)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (01/11/2008) மாலை 6.00 மணிக்கு பெரிய பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------
கூத்தாநல்லூர்,
18/G, ரஹ்மானியா தெரு

கொட்டபாக்கு அஹமது மகளும், பேயாட்டி அப்துல் ஜப்பார் மனைவியும், P.A. அன்வர்தீன் தாயாருமான...

K.A. கத்தஸ் அம்மாள் (வயது 70)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (01/11/2008) மாலை 4.30 மணிக்கு பெரிய பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------
வெளியூர் மரண அறிவிப்பு

மன்னார்குடி,
மேல ராஜ வீதி

துக்னி ஹாஜா மைதீன் & மன்னார்குடி ம. மு. அப்துல் ரஜாக் இவர்களின் சம்மந்தியும்,
மன்னார்குடி ஜக்கரிய்யா மனைவியும், ஹம்ருதீன், சம்சுதீன் மற்றும் பஹ்ருதீன் இவர்களின் தாயாருமான...

ராபியத்துல் பஜ்ரியா (வயது 70)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (01/11/2008) பகல் 12.00 மணிக்கு மன்னார்குடிமேல ராஜ வீதி பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------
கூத்தாநல்லூர்,
13/B, ஷவ்கத் அலி தெரு

அப்துல் ஜலீல் மனைவி

பீமா (வயது 48)


காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (01/11/2008) காலை 11.00 மணிக்கு பெரிய பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------

Wednesday, October 29, 2008

கூத்தாநல்லூர்,
14, நூரியா தெரு

பர்மா முஹம்மது சுபஹான் மகளும்,
புதுவீட்டு பு. அ. முஹம்மது ஷரீப் மனைவியும்,
புதுவீட்டு பு. அ. ஹசன் முஹம்மது, பு. அ. சபியம்மாள் தாயாருமான

கப்பகார சுபைதா பீவி (வயது 85)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (29/10/2008) மாலை 6.00 மணிக்கு பெரிய பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------

Thursday, October 23, 2008

கூத்தாநல்லூர்,
89, ஜாவியா தெரு

கானப்படி அப்துல் ரஹீம் மகளும், நாகங்குடியார் N.N. ஷேக் அலாவுதீன் மனைவியும், அல்ஹாஜ். N.S. சிராஜுதீன் தாயாரும், தானாதி அப்துல் ஜலீல் மாமியாரும், கானப்படி செய்யது முபாரக் சகோதரர்களின் சகோதரியுமான

அல்ஹஜ்ஜா. ஜல்மா நாச்சியா (வயது 57)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (23/10/2008) மாலை 6.00 மணிக்கு பெரிய பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------

Monday, October 20, 2008

வெளியூர் மரண அறிவிப்பு

நன்னிமங்கலம்,
மெயின் ரோடு,

கட்டிமோட்டார் ஷேக்தாவூது மகளும், மண்டலொட்டையார் அப்துர் ரஹீம் சகோதரர் பீர்முஹம்மது மனைவியுமான

நபிசா பீவி (வயது 70)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (20/10/2008) காலை 11.00 மணிக்கு தண்ணீர்குன்னம் பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------

Sunday, October 19, 2008

கூத்தாநல்லூர்,
44/B,கமாலியாத் தெரு

தேங்குடியார் T.M.பஷீர் அஹமது, M.H.அப்துர் ரஷீது இவர்களின் மாமனாரும், M.ஹசன் முஹம்மது (ஹசன் பாய்) மைத்துனரும், S.R.முஹம்மது அமீன் தகப்பனாருமான

S.A.அப்துர் ரஹீம் (வயது 81)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (19/10/2008) காலை 10.30 மணிக்கு சின்னப் பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------

Thursday, October 16, 2008

49, கீழத்தெரு, மரக்கடை.

நாகங்குடியார் அப்துல் கரீம் மகளும், நூர்தி முஹம்மது யாசீன் மனைவியும்,
நாகங்குடியார் நூருல் அமீன் சகோதரியும், நூர்தி நூருல்லாஹ் தாயாருமான...

ரெமிஜா பீவி (வயது 60)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (16/10/2008) மாலை 6.00 மணிக்கு மரக்கடை பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------

Thursday, October 2, 2008

கூத்தாநல்லூர்,
211, பெரியத் தெரு

விட்டுக்கட்டையார் அபுல்ஹசன் மகளும், நோட்டன் ஜெயினுல் ஆபிதீன் மனைவியும், V.A. ஜெகபர்தீன் சகோதரியும், திட்டச்சேரியார் ரபியுதீன் மாமியாரும், N.Z.அனஸ் மைதீன் தாயாருமான

சலாமத் பேகம் (வயது 49)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (02/10/2008) காலை 10.30 மணிக்கு
பெரிய பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------

Wednesday, September 3, 2008

கூத்தாநல்லூர்,
16, மஸ்ஜிதிய்யா தெரு

தா.மு. முகம்மது சுல்தான் மகனும், கானப்படி முகம்மது சுல்தான் மருமகனும்,
கானப்படி ஹாஜா மைதீன் மச்சானுமான...

T.M. முஹம்மது அப்துல்லா (வயது 83)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (03/09/2008) மதியம் 1.15 மணிக்கு
பெரிய பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------

Sunday, August 24, 2008

கூத்தாநல்லூர்,
46- A, கமாலியா தெரு

ச.வா. முஹம்மது அலி மகளும், கப்புக்காலர் அமானுல்லா மனைவியும்,
சயிரத்தர் ஹாஜா மைதின் சகோதரியும், ஜெயிலாதி காதர் மைதின் மாமியாருமான...

சயிரத்தர் ஹாஜிரா நாச்சியா (வயது 52)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (24/8/08) காலை 10.30 மணியளவில் மேலப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------

Sunday, August 17, 2008

லெட்சுமாங்குடி,
1 திருவாரூர் மெயின் ரோடு.

இ.ம.அ. அப்துல் ஹமீது மகளும், லொக்கு அன்வர்தீன் மனைவியும், லொக்கு அன்சாரி தாயாரும், இ.ம.அ. அகமது மைதீன் சகோதரியும், அத்திக்கடை லொக்கு அன்வர்தீன் மாமியாரும், எ.எ. பைசல், அர்ஷத் மற்றும் அத்திக்கடை லாஸா சர்புதீன் உம்மம்மாவுமான.

இ.ம.அ. மும்தாஜ் பேகம் (வயது 72)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (17.08.2008) காலை 10.30 மணிக்கு பெரிய பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------

Wednesday, August 13, 2008

வெளிநாட்டு மரண அறிவிப்பு

தேதி:
13.08.2008

கூத்தாநல்லூர்,
184 - அப்துல் ரஹ்மான் ரோடு

காணன் (பாகவதர்) அப்துல் ரஹீம் மகனும், தேத்தனூரார் முஹம்மது இபுறாஹீம் மருமகனும், காணன் முஹம்மது பரீத், முஹம்மது பைசல் தகப்பனாரும்,
M.R.E. அப்துல் ரஹ்மான் மைத்துனருமான

காணன் ஹாஜா மைதீன் (வயது 58)

துபையில் காலமாகிவிட்டார்.

Blog Archive