::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Saturday, November 1, 2008

வெளியூர் மரண அறிவிப்பு

மன்னார்குடி,
மேல ராஜ வீதி

துக்னி ஹாஜா மைதீன் & மன்னார்குடி ம. மு. அப்துல் ரஜாக் இவர்களின் சம்மந்தியும்,
மன்னார்குடி ஜக்கரிய்யா மனைவியும், ஹம்ருதீன், சம்சுதீன் மற்றும் பஹ்ருதீன் இவர்களின் தாயாருமான...

ராபியத்துல் பஜ்ரியா (வயது 70)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (01/11/2008) பகல் 12.00 மணிக்கு மன்னார்குடிமேல ராஜ வீதி பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------

Blog Archive