::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Sunday, November 2, 2008

கூத்தாநல்லூர்,
57-D, சலீமா காம்ப்ளக்ஸ், பெரிய கடைத் தெரு

கோயிலூரார் ஹசன் முஹம்மது மகனும், K.A. அப்துல் அஜீஸ் சகோதரரும், K.A. அலாவுதீன்,
K.A. ஹசன் முஹம்மது, K.A. ஹபீப் ரஹ்மான் தகப்பனாருமான...

கோயிலூரார் அப்துல் வஹாப் (வயது 55)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (02/11/2008) காலை 10.30 மணிக்கு பெரிய பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------

Blog Archive