::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Tuesday, November 4, 2008

வெளியூர் மரண அறிவிப்பு

பொதக்குடி,
897, சவுகத் அலி தெரு

அல்வானி அப்துல் ரஹீம் மருமகளும், அல்வானி ஜாஹிர் உசேன் மனைவியுமான...

மஸ்ஹுதா பீவி (வயது 40)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (04/11/2008) மாலை 5.00 மணிக்கு பொதக்குடி பெரிய பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------

Blog Archive