::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Saturday, November 8, 2008

வெளியூர் மரண அறிவிப்பு

பொதக்குடி,
330, கரீமியா லைன்

அடுப்புகட்டி அப்துல் சம்மந்தரும், சேக்கனி செய்யது சாதிக் தகப்பனாருமான...

செய்யது கனி (வயது 65)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (08/11/2008) காலை 9.30 மணிக்கு பொதக்குடி பெரிய பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------

Blog Archive