::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Tuesday, June 7, 2011

அன்வர்தீன் (வயது 42) பூதமங்கலம்

தெற்கு தெரு, பூதமங்கலம்.

குட்டாசா அப்துல் வஹாப் மகனும், கூத்தாநல்லூர் வாதர் ஷேக் அலாவுதீன் மருமகனுமான

அன்வர்தீன் (வயது 42)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (07-06-2011) காலை 10.30 மணிக்கு பூதமங்கலம் பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Blog Archive