::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Friday, June 24, 2011

ஓ.மு.பல்கீஸ் பீவீ (வயது 91) 6,ஜின்னா தெரு

6,ஜின்னா தெரு

ஓ.செ.முஹம்மது இப்ராஹீம் மகளும், சிலிங்கி அப்துல் சமது மனைவியும், ஓ.மு.அப்துல் மஜீது சகோதரியும், சிலிங்கி நூர் முஹம்மது, ஜலீல் முஹம்மது, சாபி முஹம்மது, ஜியாவுதீன் ஆகியோரின் தாயாரும், கு.சி.லியாகத் அலி, தண்ணீர்குன்னம் M.முஹம்மது யாஸீன் ஆகியோரின் மாமியாருமான

ஓ.மு.பல்கீஸ் பீவீ (வயது 91)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (24-06-2011)காலை 11:00 மணிக்கு சின்னப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Blog Archive