::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Monday, May 30, 2011

ராவணன் அஹமது நாச்சியா (வயது 69) 162,பெரிய தெரு

162,பெரிய தெரு

ராவணன் முஹம்மது அப்துல்லாஹ் மகளும், ஷெய்கு மீராலம் முஹம்மது சுலைமான் மனைவியும், ராவணன் முத்தலிப் சகோதரர்களின் சகோதரியும், ராவணன் இத்ரீஸ் மைதீன் (சேட்டு) மாமியாருமான

ராவணன் அஹமது நாச்சியா (வயது 69)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (30-05-2011) மதியம் 1:00 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Blog Archive